வார ராசி பலன்..by திரு. R.ஜெயராமன் அவர்கள்

 [19/04, 9:39 AM] +91 75024 67643                  *மேஷம் ராசியின் வார ராசிபலன்கள்*   19.04.2021 - 25.04.2021

பணி தொடர்பான செயல்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சம வயதினரின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். அவ்வப்போது உங்கள் மீதான அவச்சொற்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும்.


*வழிபாடு*


முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும்.


🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑.  

[19/04, 9:39 AM] +91 75024 67643: 🐄🐄🐄🐄        ரிஷபம் ராசியின் வார ராசிபலன்கள்*.   19.04.2021 - 25.04.2021

மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதங்கள் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சுபவிரயங்கள் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். இணையம் சார்ந்த வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனவரவுகளுக்கேற்ற விரயங்களும், அவ்வப்போது உண்டாகும்.


*வழிபாடு*


விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துவர பணப்பிரச்சனைகள் தீரும்     

🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄.

[19/04, 9:39 AM] +91 75024 676

*மிதுனம் ராசியின் வார ராசிபலன்கள்*.  

19.04.2021 - 25.04.2021

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும்.


*வழிபாடு*


பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபாடு செய்துவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻👬🏻.

[19/04, 9:39 AM] +91 75024 67643:                    *கடகம் ராசியின் வார ராசிபலன்கள்*.   19.04.2021 - 25.04.2021

வாக்கு சாதுர்யத்தின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படுவது நல்லது. சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் லாபம் அதிகரிக்கும்.


*வழிபாடு*


விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும்.  

🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀🦀.

[19/04, 10:54 AM] +91 75024 67643: 🦁🦁🦁 *சிம்மம் ராசியின் வார ராசிபலன்கள்*.       19.04.2021 - 25.04.2021

அரசு தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு மற்றும் மனை விற்பது தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை அளிக்கும். புத்திரர்களின் வழியில் கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள்.


*வழிபாடு*


வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்  

🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁.

[19/04, 10:54 AM] +91 75024 67643:                     *துலாம் ராசியின் வார ராசிபலன்கள்*..   19.04.2021 - 25.04.2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் விருத்திக்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் தெளிவான முடிவை எடுப்பது மேன்மையை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.


*வழிபாடு*


குலதெய்வத்தை வழிபாடு செய்துவர மகிழ்ச்சி உண்டாகும் 

⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️.

[19/04, 10:54 AM] +91 75024 67643: 👩‍🎨

 கன்னி ராசியின் வார ராசிபலன்கள்*.  19.04.2021 - 25.04.2021

திட்டமிட்ட செயல்பாடுகளில் உழைப்பும், எதிர்பாராத பயணங்களும் அதிகரிக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி மற்றும் தொழிற்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இளைய உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.


*வழிபாடு*


புதன்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்துவர வியாபாரம் தொடர்பான இன்னல்கள் குறையும்.   

👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨.

[19/04, 10:54 AM] +91 75024 67643: 🦂விருச்சகம் ராசியின் வார ராசிபலன்கள்*   19.04.2021 - 25.04.2021

மற்றவர்களின் தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் பொறுமையுடன் செல்வது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படுவது காரிய வெற்றியை ஏற்படுத்தும்.


*வழிபாடு*


செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.      

🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂🦂.

[19/04, 3:36 PM] +91 75024 67643: 

மகரம் ராசியின் வார ராசிபலன்கள்*.     19.04.2021 - 25.04.2021

வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகளும், அதற்கான காரியங்களும் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் விரிவாக்கம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் கிடைக்கும்.


*வழிபாடு*


பைரவரை வழிபாடு செய்துவர எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்து குடும்பத்தில் அமைதி ஏற்படும்   

🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳🐳.

[19/04, 3:36 PM] +91 75024 67643: 🏹🏹🏹

தனுசு ராசியின் வார ராசிபலன்கள்*. 

19.04.2021 - 25.04.2021

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வமும், புதிய ஈடுபாடும் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்களும் சிந்தனைகளும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பான நுணுக்கமான சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். கலை நுட்பமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும்.


*வழிபாடு*


வியாழக்கிழமைகளில் குருபகவானை வழிபாடு செய்துவர நன்மைகளும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹.

[19/04, 3:36 PM] +91 75024 67643: 👑👑

கும்பம் ராசியின் வார ராசிபலன்கள்*.       19.04.2021 - 25.04.2021

வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் மனதிற்கு திருப்தியை அளிக்கும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் படிப்படியாக குறையும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.


*வழிபாடு*


மாரியம்மனை வழிபாடு செய்துவர எதிர்ப்புகள் விலகும் மற்றும் காரிய வெற்றி உண்டாகும்.     

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑.

[19/04, 3:36 PM] +91 75024 67643: 🐠🐠🐠🐠🐠மீனம் ராசியின் வார ராசிபலன்கள்*. 19.04.2021 - 25.04.2021

பேச்சுக்களில் நகைச்சுவை தன்மை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொன், பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வாசனை திரவியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகளும், லாபமும் கிடைக்கும்.


*வழிபாடு*


நரசிம்மரை வழிபாடு செய்துவர நினைத்த காரியங்கள் நிறைவேறும்.


🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠.    

*அன்புடன் இரா.ஜெயராமன்*.   

  +91 75024 67643.

🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠🐠.

Comments

Popular posts from this blog

விட்டு கொடுத்தலே.. நிஜமான வெற்றி!💐💐💐

சிவ புண்ணியம்.. செய்ய.. வாழ்க்கை சிறக்கும்.

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)