Posts

Showing posts from January, 2021

சாதிக்க சோதனைகள் தூண்டுகோல்

 வாழ்க்கையில் சாதிப்பது மிக கடினம்.. பலருக்கு.. சிலருக்கு.. மிக அழகாக வாழ்க்கை ..பலரும் மெச்சும்படி.. மிக குறுகிய காலத்தில்..புகழின் உச்சியில் அமைந்துவிடுகிறது.. அப்படி பட்ட ஓரு சாதனை மங்கையை பற்றிய கதை தான்.. கீழ் உள்ள... link.. https://www.quora.com/What-is-your-salary-Are-you-happy-with-it/answer/Surbhi-Gupta-957?ch=10&share=80933b29&srid=ufkHMw

சிவ புண்ணியம்.. செய்ய.. வாழ்க்கை சிறக்கும்.

நாம் உலகில் பிறந்தவுடன்..நம் தாய் தந்தையரின்.. மடியில் சுகமுடன் வாழ்கிறோம்... நமக்கு விவரம் தெரியும் வயது வரை... இதில் பெற்றோர் நம்மை நல்வழிப்படுத்தி.. வளர்த்து விட்டால் போதும்.. நம் மனதில் நல்லது ஒன்றே..செய்ய வேண்டும் என்றே நினைத்திட.. தெய்வம் நம் அருகில் இருந்து நம்மை.. காக்கும்.. சிவன் வாக்கு பொய்க்காது.. அடுத்ததாக பகவான் கிருஷ்ணர் கூறுவது.."நீ உன் கடமைகளை சரிவர செய்தாலே போதும்..உன் யோக ஷேம நலன்களை நான் பார்த்து கொள்கிறேன்..!!!".. நமக்கு ஆறுதல் தரும் வசனம்...ஒரு அருமருந்து... ஆம் பகவான் மீது பாரத்தை போட்டு..இதுவும் கடந்து போகும்.. என்று நம் கடமைகளை.. நல்லபடியாக.. நியாயமான முறையில் நடந்து கொள்ள.. எல்லாம் நன்மையாகவே நடக்கும்..  விதிப்படிதான் வாழ்க்கை.. ஆனால் நீங்கள் செய்யும் நல்லவைகள்.. விதியை மதியால் வெல்லும்..சூழல் உருவாகும்.. இதை புரிந்து கொள்ள.. கீழ் கண்ட கதையை படிக்கவும்.. இதன் கருத்து எல்லா மதத்தவருக்கும் பொருந்தும்..  அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை ஒரு விஷயத்தை பிரம்மாவேகணித்தே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். என...

விட்டு கொடுத்தலே.. நிஜமான வெற்றி!💐💐💐

 'வெற்றி அடைவது, தோல்வி பெறுவது... இந்த இரண்டில் எது பிடிக்கும் உங்களுக்கு?’என்று எவரேனும் உங்களிடம் கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? ஜெயிப்பதில்..சுகமா ..தோற்பதில் சுகமா?..என்ற கேள்விக்கு பதில்... 'என்ன இது, பைத்தியக்காரத்தனமான கேள்வியா இருக்கே? ஜெயிக்கறதுதான் சுகம்; அதுதான் கம்பீரம். யாராவது தோத்துப் போறதுக்கு ஆசைப்படுவாங்களா?’என்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல... இந்த உலகில் உள்ள சகல மனிதர்களும் வெற்றி பெறுவதற்குத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வெற்றியில் அகம் மகிழ்ந்து போவார்கள்; நெஞ்சு நிமிர்த்திக் கொள்வார்கள். அதேநேரம், தோல்வி வந்துவிட்டால், துவண்டு கதறுவார்கள்; கண்ணீர் விட்டுப் புலம்புவார்கள். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. அதே நேரத்தில், நாம் யாரிடம் வெற்றி பெற வேண்டும், எவரிடம் தோல்வியைத் தழுவ வேண்டும் என்று மறைமுகமாக நமக்கு அருளியிருக்கிறார் பகவான். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்குத் தாமோதரன் எனும் திருநாமம் உண்டு. தாம்புக் கயிற்றால் ஸ்ரீகிருஷ்ணரின் இடுப்பில் கட்டிய கதையைத்தான் நாம் அறிவோமே! இந்த உலகையே கட்டியாள்கிற கிருஷ்ண பரமாத்மா, ஒரு சிறிய தாம்புக் க...

T V.. serials.. today's trend..1

  collapsed டி வி… தொடர்கள்..1 வாழ்க்கையில் ஓரு ..அருமையான விஷயம் ..நம் குடும்பத்தாருடன் வீட்டில் நேரம் செலவழிப்பது..அந்த தருணத்தில் டி வி யில்.. சீரியல் ஆரம்பித்து விடும்… நமக்கும் பொழுது போகவில்லை என்பதற்காக, மனைவி மகளுடன் அமர்ந்து அந்த சீரியலை நாமும் பார்க்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்..அப்பொழுது mind voice யில் ஒரு slot வரும்.. முப்பது வருஷத்துக்கு முன்னாடி..அம்மாவுடன் அமர்ந்து.. சீரியல் பார்க்க நமக்கு மனம் ஒப்பாது..ஏதோ பார்க்க கூடாத.. விஷயங்களை பார்ப்பதை போல மனசு கடுப்பாகும்…இன்றைய சீரியல்கள்.. மிக பிரமாண்டமான முறையில்.. சினிமா போல தயாரிக்கப்படுவது.. மிகச்சிறப்பு சரிதான்..குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு.. சீரியல்கள் மிக சூப்பர்…தான்…எனினும் வேறு சில விஷயங்கள்.. தற்போது serial…களின் கதை ஓட்டத்தை.. கெடுத்து விடுகிறது.. அது …அந்த தொடர்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை..TRP மதிப்பீடு..! 30 வருடங்களுக்கு முன்னால் கூட அது (TRP) இருந்தது..ஆனால் அன்று போட்டி கிடையாது.. இன்று ..தொலைக்காட்சி நிறுவனங்கள் விளம்பர வருமானத்தை.. நம்பியே காலம் தள்ளுகிறது…. அப்படி இருக்க.. ஏன் ...

Walk.. and stay healthy...💐

KEEP YOUR LEGS STRONG regular exercise like walking ...▪️When we are old, our feet must always remain strong. ▪️When we gain ageing / grow aged, we should not be afraid of our hair turning grey (or) skin sagging (or) wrinkles. ▪️Among the signs of *longevity*, as summarised by the US Magazine "Prevention", strong leg muscles are listed on the top, as the most important and essential one. ▪️If you do not move your legs for two weeks, your leg strength will decrease by 10 years. ▪️A study from the University of Copenhagen in Denmark found that both old and young, during the two weeks of *inactivity*, the legs muscle strength can weakened by a third which is equivalent to 20-30 years of ageing. ▪️As our leg muscles weaken, it will take a long time to recover, even if we do rehabilitation and exercises, later. ▪️Therefore, *regular exercise like walking, is very important*. ▪️The whole body weight/load remains and rest on the legs. ▪️The foot is a kind of *pillars*, bearing the w...

நம் ஆரோக்கியம்.. நம் கையில்

 நமது உடல் ஆரோக்கியத்திற்க்கு மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.  1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று) 2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை. 3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள். 4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது) சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது 5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது. 6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே. 7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே. 8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே. 9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே. 10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே. 11.   ஒரு நாளின் எல்லா நேரத்திலும் கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே. வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து , மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே...

Blood donors.. as of jan 14..2021..fwd

 ரத்தம் தேவையா கால் பன்னுங்க இல்ல ஷேர் பன்னுங்க  0.sathiya A1+,8608729275 1.Saffi O+ ,9176418321. 2.Mani O+ ,7401535415 3.munishwaran 9940257153 3.Sriram B+ ,8056051072 4.Ramesh B+ , 9884727286 5.Suresh B+,  8148916988 6.Murali  A+. 7299399392 7.PRABHU. O+ 9884641396 8.Vijay. AB-ve. 9790954376 9.Jai. B-    99623610622 10.Raja A1+ 9789865312 11.Perumal O+ 12.KALIDASS A+ 13.9943948951 14.Abbas A1- 9551414146 15.Rajalingam B+ 9626696882 Sundar O+ 9941418736 16.Yuvaraj AB+ 8124291412 17.jagir B+. ,9042670928 18.suresh Kumar O+. 9840939939  19.aravind O+, 9176980878. 20.Manikandan A+ 9566420317. 21.Senthilkumar B+,9962688252. 22.praveen kumar B + 9094314313 23.mohanraj B positive       9444464789 24.manikandan O+        9791097653 25.C.prathap O +ve  9940521093 26.Isaianand o+. 7845548466 27. S THILAK O+ ve , 861810723.    28. Anbumani O+ (9566001676) 29.Syed A+  9551457239 30.M.jagadeesanvb A➕(78456625...

Working online... you are king

 https://www.quora.com/q/makemoneyonline21?ch=10&share=8e34f34a&srid=ufkHMw You can be your king of earnings.. by knowing the secret techniques of genius.. who make money...online.. by clicking above link. தனுஷ்...உடைய புது படத்துல ஒரு பாட்டு வரும்..(ஜெகமே தந்திரம்).... ரகீட்ட.. ரக்கீட்ட.. எனக்கு ராஜாவாக நானே வாழ்வேன்.... இந்த பாடல் தான்... தற்போதைய ..நொந்து போன மனிதர்களின் தன்னம்பிக்கை டானிக்... இணைய தளத்தில்... பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு .. என அதில் சாதித்தவர்கள் கூறுகிறார்கள்.. இந்த link.. ஐ.. கிளிக் செய்யுங்கள்.. நீங்களும் ராஜா தான்.. https://www.quora.com/q/makemoneyonline21?ch=10&share=8e34f34a&srid=ufkHMw

BE CHEERFUL...2021.

 புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்...! 2021..ஆரோகியத்துடன் இருக்க சில் யோசனைகள். ~~~|||||💐💐💐💐💐💐💐~~~~~~|||💐💐 1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து விடுங்கள் 2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும் நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து வெளியே வந்து விடுங்கள் 3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்  4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு (செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல முயற்சியுங்கள். 5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள், குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல் உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது, கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள் அதில் இருக்கட்டும். பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது, பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை. எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள...