வார ராசி பலன்..by திரு. R.ஜெயராமன் அவர்கள்
[19/04, 9:39 AM] +91 75024 67643 *மேஷம் ராசியின் வார ராசிபலன்கள்* 19.04.2021 - 25.04.2021 பணி தொடர்பான செயல்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியமாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சம வயதினரின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். அவ்வப்போது உங்கள் மீதான அவச்சொற்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த நிகழ்வுகள் நடைபெறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். *வழிபாடு* முருகப்பெருமானை வழிபாடு செய்துவர மனக்கஷ்டங்கள் குறையும். 🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑🐑. [19/04, 9:39 AM] +91 75024 67643: 🐄🐄🐄🐄 ரிஷபம் ராசியின் வார ராசிபலன்கள்*. 19.04.2021 - 25.04.2021 மறைமுகமான எதிர்ப்புகளின் மூலம் செயல்பாடுக...