இன்றைய சமூக சூழல்...???
தற்போது 50+ வயதுடைய சமூகத்துடன்..சித்தி ...சித்தப்பா....பெரியம்மா. .பெரியப்பா..என்னும் உறவு முறைகள். .விடை பெற்று விடும்..ஒரு மகள்..ஒரு மகன்...என்று..குடும்ப சூழல். .ஆமை ஓட்டுக்குள் இழூக்கப்படும் அவலம் போல..சமுதாய நாகரிகத்தின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு ..பல குடும்பங்கள் பின்னுக்கு தள்ளப் படும்..இரத்த சம்பந்தங்களும்..சராசரி மனித உறவுகள் போலவே முக்கியத்துவம் பெறும்..நட்புகளுக்கு உயர்ந்த இடம் அளிக்கப்படும்..பிறருக்கு பணத்தை செலவு செய்திட மனம் யோசிக்கும்.(இனியும் தொடரும்)