Posts

Showing posts from May, 2021

வாதங்கள்..மனிதனுக்கு விஷம்... part 2.

  இத்தகைய ஒரு பெரிய கட்டுரை.. வாட்சப்பில்..அனுப்பியவர் ஒரு மேதாவி.. இந்த முக்கிய விஷயம்.. எல்லோரையும் சென்றடைய அவர் ஆசை பட்டிருப்பார்.. ஆனால் இந்த கால இளைஞர்கள்..படிக்கும் அளவு பொறுமை கிடையாது.. இருப்பினும் எனக்கு வந்தது வந்தபடியே.. இதை இங்கே எங்களது வலைதள பக்கத்தில்.. பதிவிடுகிறேன்..படித்து பயன் பெறுங்கள். அனாவசியமாக.. மனிதன் தனது வாழ்க்கையை.. பேசி பேசியே.. வீணாக்குகிறான்..ஆனால் அவன் உடம்புக்குள் எத்தனை வாதம்.. ஆண்டவா😢 (VJS MEDIA.. presents wonderful post from whatsapp.. shankar V J) *💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம் மற்றும் இயற்கை மருந்துகள்💊💊💊*  🔴 *#எந்த_வயதுயுடைய_மனிதரையும் #தாக்கும்_வாத_நோய்களும்…❗*  ⏩ *#அதற்கான_வீட்டு_வைத்தியமும்❓*  ⏩ *#நீண்ட_பதிவுதான்_பொருமையாக #படித்தால்_பயன்_100_சதவீதம் #உத்திரவாதம்❗❗*  💢👉 *80 வகை வாதநோய்களும் அதன் அறிகுறிகளும்❓*  💢👉 வாதநோயின் 5 வகையான இயக்கங்கள்❓ 💢👉அதற்கான வீட்டு வைத்தியமும்❓ ♿ மலச்சிக்கல் முதிர்ந்து வாய்வு ❗ வாய்வு முதிந்து வாதம் ❗ ♿ வாதநோய்க்கு முதல் முக்கிய காரணம் மலச்சிக்கலும், செர...