மனைவி அமைவது.. இறைவன் கொடுத்த வரம்..wife gift of god💐
மனைவி என்பவள்...இறைவன் கொடுத்த வரம்..! *பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று..தன் வாகனத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்றுக்கொண்டிருந்த போது முன் இருக்கையில், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்திருந்தாராம்.. பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை.. உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்த பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியை தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி, "How are you ? "என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும், " I'm fine "..என்று சொன்னாராம்! கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் "ஹிலாரி !..நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிஷ்டசாலி.. இந்த சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியரை உனக்கு எப்படி தெரியும் ?"..என்றாராம்.. ...