மனைவி அமைவது.. இறைவன் கொடுத்த வரம்..wife gift of god💐
மனைவி என்பவள்...இறைவன் கொடுத்த வரம்..!
*பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று..தன் வாகனத்தில் வெள்ளை மாளிகைக்கு சென்றுக்கொண்டிருந்த போது முன் இருக்கையில், அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்திருந்தாராம்.. பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை.. உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்த பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியை தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி, "How are you ? "என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும், " I'm fine "..என்று சொன்னாராம்! கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது.
பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் "ஹிலாரி !..நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிஷ்டசாலி.. இந்த சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியரை உனக்கு எப்படி தெரியும் ?"..என்றாராம்.. அதற்கு ஹிலாரி கிளிண்டன் சொன்னாராம் "ஓ... அதுவா அவன்..என்னுடைய கிளாஸ் மெட் ..அவன் பெயர் அலெக்சாண்டர். அவன் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் நன்றாக படிப்பவன், அது மட்டுமல்ல, என்னை அதிகமாக நேசிப்பவன், என்ன செய்ய?.. காலத்தின் சூழ்நிலை அவன் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்கிறான்..." என்றாராம்.. வாகனம் போய் கொண்டே இருக்கிறது...
*பில்கிளிண்டன் ஹிலாரியிடம், கிண்டலாக, ஒரு வேளை, உன்னை அதிகமாக நேசித்த அவனை நீ நேசித்து திருமணம் செய்து இருந்தால், இன்றைக்கு பெட்ரோல் பங் ஊழியரின் மனைவியாக இருந்திருப்பாய், அப்படித் தானே, ஹிலாரி" என்றாராம்... அதற்கு ஹிலாரி சொன்னாராம், "அப்படி அல்ல ..மிஸ்டர் பில் கிளிண்டன்! அந்த அலெக்சாண்டர் அமெரிக்க அதிபராக இருந்திருப்பான்! நீர் வேறு எங்கேயாவது ஊழியராக இருந்திருப்பீர்" என்றாராம்!*
*பல நேரங்களில் மனைவியின் திறமைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்! ஆனால் நாம் கெத்தோடும் சத்தோடும் வாழ்வது நம் துணையினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது!*
*கழுத்தில் "தாலி" ஏறும்வரை யாரென்று தெரியாமலேயே தன்னையே ஒப்படைத்து அவருடன் வாழ்க்கை பயணங்களை தொடங்கும் பெண்ணை விடவா "தன்னம்பிக்கை"க்கு வேறு உதாரணம் இருந்துவிட போகிறது??..*
*இந்தப் பதிவைப் படித்ததும் நமது முகத்தில் ஒரு "புன்னகை பூக்கும்"..
முக்கியமாக பெண்கள் முகத்தை பாருங்கள்!
அதற்காகத்தான் இந்தப் பதிவு!*
(Recieved via whatsapp.. forwarded as recieved.. author not known
Wife_is ... A gift of GOD!!
Hillary Clinton, was sitting in the front seat when Bill Clinton won the US presidency and drove to the White House.
Bill Clinton was sitting in the back seat.
The vehicle suddenly stopped because there was no petrol. Someone puts petrol.
When he finished refueling, the employee tapped the windshield of the car and asked Hillary Clinton, who was sitting in the front seat, "Hillary, how are you?" .."I am fine ?"replied Hillary, The glass was loaded and the vehicle departed.
Bill Clinton, who was sitting in the back seat, looked at his wife Hillary ..in amazement, and asked, "Hillary, you are the wife of an American president and you're lucky to move into the White House. How do you know this ordinary petrol bunk employee?".
Hillary Clinton said, "Oh, he's my classmate. Name Alexander. He belongs to a good comfortable family. Not only is he a good student at school, but he is also the one who loves me the most".
Bill Clinton teased Hillary.. If you had loved and married the man who loved you so much, you would have been the wife of a petrol bunk employee today...,
Hillary said to him.. "No, Mr. Bill Clinton! That Alexander would have been an American president! You would have been a servant somewhere else!"
Many times we take the wife's talents for granted! But let us not forget that it is by our partner that we live with pride and best of life!
* Is there going to be any other example of "self-confidence" than the woman who surrenders herself without knowing, who he is?.. and starts her life journey with unknown "him"..until "Tali" ...nuptial knot..climbs on her neck ?? .. *
* After reading this post.. we have a smile on our face...
especially..
look at the face of women! 💐💐💐
That's why this post! *
(Whatsapp post recieved.. and forwarded.. as recieved)
Comments
Post a Comment