மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐💐
வாழ்வென்னும் சோலையில்.. சுவாசிக்க வந்தபோது.. தொப்புள் கொடியறுத்து..உயிர் கொடுத்தாள்.. தாய்.. நானிருக்கிறேன்.. என்றாள் அக்கா.. வாழ அர்த்தம் கொடுத்தாள்.. தங்கை.. புது வசந்தமாய்.. இருந்த சொந்தங்களை.. ஓரங்கட்டி.. பாடம் எடுத்தாள்..காதலியாய் வந்த மனைவி..வாழ்க்கை தராசை.. ஓட்டி பிறந்த உறவோடு.. தாலி கட்டியவளின் உறவுகள்.. மாமியார், கொழுந்தியாள்.. என்று அனைத்தையும் சமசீராய் எடை போட்டு.. வாழ்க்கை நடத்த.. தெய்வத்தின்.. பரிசாக.. மகள்.. மற்றும் மகள் வழி பேத்தி.. என .. சொந்தங்கள் நீள... வாழ்வின் அனைத்து ஆதாரம்..."" பெண்ணே""..💐💐💐
அவள் ஆளுமையில்லா..வாழ்க்கை ஓரு ..நீரில்லா பாலைவனம்..😢😢
ஒவ்வொரு ஆணுக்கும் பின் பெண்.. ஒரு பாலைவன ரோஜாவாக.. இருந்து தன் கணவனை.. ஊர் மெச்சும் ராஜாவாக மாற்றுகிறாள்...அவள் ஒரு நவரச நாடகம்.. அன்பென்னும் ஊற்றில் பாசமழை.. பொழிய மட்டுமே அவளுக்கு தெரியும்... அப்படிப்பட்ட மாபெரும் படைப்பு.."" பெண்" "..அவள் இந்த உலகில் இன்னும்.... இன்றும்.. முன்னேறவில்லை..பின்தங்கித்தான்.. இருக்கிறாள்..இன்று
மகளிர் தினம்.. அவளை.. தரணியில்.. மேலெழ.. செய்வோம்...அவள் பலம் பெற..
தோள் கொடுப்போம்..வாழிய மகளிர்..நலமுடன்.. வளமுடன்😢👍💐💐💐
Comments
Post a Comment