Be safe... பாதுகாப்பாய் இருங்கள்.

 [13/06, 6:16 PM] Shankar V J: *_Message from Police which every one must read.._*


CAUTION..⚠


All of us whether  in cities or towns, have to be aware of the situation when the *lockdown is lifted partially or fully


We need to be responsible citizens in following traffic rules and be proactive in protecting ourselves and our belongings.


As many out there, did not have much earnings all these days, there might be a sudden spurt in incidents due to job loss / effect on businesses.


1. People have to be 

    very careful this 

    includes people at 

    home, children, 

    school and 

    college going 

    boys/girls, 

    working women/

    men. 


2. Do not wear 

    costly watches.


3. Do not wear 

    costly chains, 

    bangles, ear rings 

    be careful with 

    your hand bags.


4. Men should 

    refrain from

    wearing high end 

    watches, costly 

    bracelets and 

    chains.


5. Do not use much 

    of your mobile 

    phones in the 

    public. Try to 

    minimise mobile 

    use in public.


6. Do not entertain 

    giving lift ride to 

    any strangers.


7. Do not carry more 

    than necessary 

    money.


8. Keep your credit 

    and debit cards 

    safe while you are 

    on the move.


9. Keep calling 

    home every now 

    and then to check 

    upon your elders, 

    wife and 

    children's welfare. 


10. Instruct elders 

      and people at 

      home while 

      attending a door 

      bell keep a safe 

      distance from 

      the main door, if 

      possible keep 

      the grill gates 

      locked not to go 

      close to the grill 

      to receive any 

      parcels or 

      letters.


11. Instruct children 

      to return home 

      early as much as 

      possible.


12. Don't take any 

      secluded roads    

      or short cuts 

      roads to reach 

      home. Try and 

      use maximum 

      main roads.


13. Youngsters 

       when you are 

       out keep an eye 

       on your 

       surroundings. 


14. Always have an 

      emergency 

      number at hand.


15. Keep a safe 

      distance from     

      people.


16. *Public mostly* 

      *will be wearing* 

      *mask*. 

       Identification 

       will be difficuilt.


17. Those who use 

       cab services 

       please share 

       your trip details 

       with you 

       parents, 

       siblings, 

       relatives, friends 

       or guardians.


18. Try and use Govt 

       public transport   

       system.


19. Avoid crowded 

      buses.


20. While going for 

       your daily walk 

       try and go 

       around 6.00 AM, 

       And finish 

       by 8.00 AM.. use 

       main roads.  

       Avoid empty 

       streets. 


20. Do not spend 

       much time in   

       malls, beach 

       and parks.


21. If children have 

      to attend tuition 

      classes let 

      elders drop and 

      pick up.


22. Do not leave any 

      valuables in your 

      vehicles.


This has to be followed at least for 6 months or till the overall situation improves.


Share with all you care for.

Request all relevant authorities in your locality to issue a notification in the best interest of the people of our country.


Stay safe.


~  Police Dept..

[13/06, 8:36 PM] Shankar V J: (_whatsapp.. இல் வந்தது பகிர படுகிறது ) ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய காவல்துறையினரின் செய்தி .._ *


 எச்சரிக்கை..⚠


 நகரங்களிலோ அல்லது நகரப்புறங்களிலோ இருந்தாலும், நாம் அனைவரும் * பூட்டுதல்..(lockdown).. ஓரளவு அல்லது முழுமையாக அகற்றப்படும் வரை.. மக்களின் வாழ்வாதார நிலைமையை அறிந்திருக்க வேண்டும்..பலருக்கு வேலை பறி போனது..பலருக்கு வியாபாரம் நஷ்டம் ஆனது.


 போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதில் நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும், மேலும் நம்மையும் நம் உடமைகளையும் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.


 அங்குள்ள பலர், இந்த நாட்களில் அதிக வருவாய் ஈட்டவில்லை, வேலை இழப்பு / வணிகங்களில் ஏற்படும் பாதிப்பு காரணமாக திடீரென சம்பவங்கள் ஏற்படக்கூடும்.


 1. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.. (நம் கையில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்.. நம் உழைப்பின் அடையாளம்.)

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் & குழந்தைகள்,

பள்ளி மற்றும்  கல்லூரி போகும் சிறுவர்கள் பெண்கள், &  அலுவலகம் செல்லும் பெண்கள் & ஆண்கள்...என பல தரப்பட்ட மக்களையும் தான்..

 2. விலையுயர்ந்த கடிகாரங்கள், சங்கிலிகள்,

 வளையல்கள், காது வளையங்கள்..எதையும் அணிய வேண்டாம்.

     கவனமாக இருங்கள்

 உங்கள் கை பைகள் மீது கவனம் இருக்கட்டும்...(எதுவுமே நம்மை விட்டு எளிதில் பறிபோகும்.. நமது ஜாக்கிரதை தன்மை நம்மையும்.. நம் உடமைகளையும் காத்திடும்.


 3. ஆண்கள் சாதாரண

     கடிகாரங்கள் அணிந்தால் போதுமானது, விலை உயர்ந்த  ப்ரேஸ்லெட் மற்றும் கழுத்து சங்கிலிகள் அணிவது தவிர்க்கப்படவேண்டும்.


 4. உங்கள் மொபைலினை.. கைப்பேசியினை..பொது இடங்களில்  பேசாதிருக்க முயற்சி செய்யுங்கள்.

 முடிந்தவரை பொது மற்றும் வெளியிடங்களில்..கைப்பேசியினை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.


 5. அறிமுகம் இல்லா அந்நியர்களுக்கு..வாகன பயணத்தின் போது.. lift அதாவது வாகனத்தில் இடம் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

6.தேவைக்கேற்ப.. பணம் கையில் எடுத்து செல்லுங்கள் அதிகமாக பணம் கையில் எடுத்துச் செல்ல வேண்டாம்.


7. நகர்வில்..உங்கள் கடன் அட்டை மற்றும் ATM கார்டுகள் பாதுகாப்பாக வைத்து இருங்கள்.

8.அவ்வப்போது..தங்கள் வீட்டில் உள்ள உங்கள் பெற்றோர்கள், பெரியவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் நலன் தெரிந்து கொள்ள.. இடைவெளி விட்டு.. வீட்டுடன் தொலைபேசி தொடர்பில் இருப்பது.. மிக பாதுகாப்பானது..


9. பெரியவர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் அறிவுறுத்துங்கள்...

விருந்தினர் அழைப்பு மணிக்கு..கதவின் மிக அருகில் சென்று திறக்காமல், க்ரில்..grill gate திறக்கப்படாமல், நல்ல இடைவெளி விட்டு.. வந்திருப்பது, நமக்கு தெரிந்த நபர் என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள்..பின் அவரை உள்ளே அழைத்து கொள்ளுங்கள்..(சொல்லாமல் வருவது ஆபத்து.. உஷாராக நாம் இருப்பது..நஷ்டம் வராமல் தடுக்கும்)

10.வெளியே செல்லும் குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்...சீக்கிரமே

 வீடு திரும்ப வேண்டும் என்று..

11.வாகனத்தில் வீடு திரும்ப..பிரதான சாலைகளை பயன்படுத்தவும்..(ஒதுங்கிய சாலைகள்

அல்லது 

குறுகிய வெட்டுச்சாலைகள்.. தவிர்ப்பது மிக சிறப்பு..பத்து நிமிடம் தாமதம் ஆனாலும்.. பாதுகாப்புடன்.. வீட்டை அடையலாம்)

12இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் (மகளிர்) வெளியே பொது இடங்களில் இருக்கும்போது..சுற்றுப்புறத்தின் மீது கவனம் வைக்க வேண்டும்..(உதாரணம்... நமது நகர்வை யாராவது, மூன்றாம் நபர்  கண்காணிக்கிறார்களா?

என உஷாராக இருக்க வேண்டும்.)        

13.எப்போதும் ICE..( IN CASE OF EMERGENCY CONTACT NUMBERS) அவசர உதவி எண்கள்..கையில் (மற்றும் மனப்பாடமாக..) இருக்க வேண்டும்..

14.மக்களிடமிருந்து தள்ளி இருங்கள், பொதுவில் பெரும்பாலும் மக்கள் ""முகக்கவசம்""....

 அணிந்திருப்பர், அவர்களை

அடையாளம் காண்பது மிக

சிரமமாக இருக்கும்.


15.வாடகை வாகன சேவை (UBER, OLA, RAPIDO) பயன்படுத்துபவர்கள்..பயணிக்கும் விவரங்களை..தங்கள்

பெற்றோர,உடன்பிறப்புகள்,

 உறவினர்கள், நண்பர்கள்

அல்லது பாதுகாவலர்கள்...உடன் பகிர்ந்திடுங்கள்.


 16. வீடு திரும்ப அல்லது வெளியே செல்ல முடிந்தவரை முயற்சி செய்து அரசு பொது போக்குவரத்த அமைப்பு...பயன்படுத்துங்கள்.

கூட்டமாக இருக்கும் பேருந்துகளை  தவிர்க்கவும்.

       


 17. உங்கள் தினசரி நடைபயிற்சி காலை 6.00 மணி முதல் காலை 8 மணிக்குள் இருக்க வேண்டும்.

அதுவும் பிரதான சாலைகளில்         நடை பயிற்சி மிக சிறப்பு.. குறுகிய மற்றும் ஆளில்லா தெருக்களை தவிர்ப்பது.. மிக பாதுகாப்பு

18.பெரிய கடைகள, கடற்கரை

  மற்றும் பூங்காக்களில்.. அதிக நேரம் செலவிடாதிர்கள்.


 19. தனி பயிற்சி வகுப்புக்கு செல்லும் குழந்தைகளை.. பெரியவர்கள் கூட்டி சென்று விடுவது, மற்றும் திரும்பி வீடு கூட்டி வருவது மிக பாதுகாப்பு.

20. பொது இடங்களில், உங்கள் வாகனத்தை விட்டு செல்லும்போது.. அதில் விலை உயர்ந்த பொருட்களை வைத்து விட்டு செல்ல கூடாது.   

இது குறைந்தது 6 மாதங்களாவது அல்லது ஒட்டுமொத்த நிலைமை மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.


 நீங்கள் கவனிக்கும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நம் நாட்டு மக்களின் நலனுக்காக அறிவிப்பை வெளியிட உங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து தொடர்புடைய அதிகாரிகளையும் கோருங்கள்.

பாதுகாப்பாக இருங்கள்.

உங்கள்பாதுகாப்பு..மற்றும் உங்கள் உடல் நலன்..எங்களுக்கு மிக முக்கியம்.


 ~ காவல் துறை ..நன்றி!!!

Comments

Popular posts from this blog

விட்டு கொடுத்தலே.. நிஜமான வெற்றி!💐💐💐

சிவ புண்ணியம்.. செய்ய.. வாழ்க்கை சிறக்கும்.

சிந்திக்க வேண்டிய விஷயங்கள் -1 (21-10-24 வாட்சப் பகிர்வு)